வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

7 Nested Loops என்றால் என்ன?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 18

 
முந்தைய பாகத்தில் for loop என்றால் என்னவென்பதை பார்த்தோம். இனி nested for loop ஐ பற்றி பார்ப்போம்.

Nested என்பதை அடுக்குகள் என்று புரிந்துகொள்ளலாம். அதாவது ஒரு for loop பின் உள்ளே இன்னொரு for loop இருப்பதுதான் nested for loop ஆகும்.

இது எதற்காக பயன்படுகிறது என்பதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம், நெல் அறுவடை முடிந்ததும் கூலி கொடுக்கவேண்டும். தொழிலாளர்கள் கூலியாக பணத்தை வாங்காமல் நெல்லைத்தான் கேட்பார்கள். ஒருவருக்கு பத்து மரக்கால் நெல் கூலியாக கொடுக்க முடிவாகிவிட்டது.புதன், 15 ஆகஸ்ட், 2012

2 For Loop எதற்கு பயன்படுகிறது?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 17

 
Loop என்றால் என்ன என்பதைப் பற்றியும் அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பற்றியும் முந்தைய பாகத்தில் பார்த்தோம்.

Loop என்றதும் அனைவருக்கும் நினைவில் வருவது For Loop தான். எனவே For loop ஐ பற்றியும் அது எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம்.

நமது program மில் இடம்பெறும் ஒரு சில statement களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் திரும்பத்திரும்ப execute செய்ய for loop பயன்படுகிறது.