4 சேவைகள்

அன்பு வாசகர்களுக்கு!

கம்ப்யூட்டர் புரோகிராமிங் சம்பந்தப்பட்ட அடிப்படை விசயங்களை இத்தளத்தின் மூலம் கற்றுக்கொள்ளலாம்ஒரு குறிப்பிட்ட Programming Language ஐ கற்றுக்கொள்வதற்கு முன் புரோகிராமிங் குறித்த அடிப்படையான விசயங்களை கற்றுக்கொள்வது மிகமுக்கியம். எனவே இது சம்பந்தமாக எந்தெந்த வகையில் எனது பங்களிப்பு இருக்கும் என்பதில் சில...
  1. ஒரு logic எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்கமளித்தல் (explaining a logic).
  2. சிரமமாக தெரியும் logic க்குகளை எளிமையாக புரியவைத்தல்.
  3. லாஜிக்கில் உள்ள பிழைகளை கண்டுபிடிப்பதற்கும் அவற்றை சரிசெய்வதற்கும் பயிற்சிகள் வழங்குதல்.
  4. Requirement Analysis செய்வது எப்படி? உதாரணத்திற்கு Student Management System போன்ற ஒரு Project ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு தேவையான தகவல்கள் என்னென்ன? அவற்றை எப்படி திரட்டுவது? என்பன குறித்த பயிற்சிகள்.
  5. நமது புரோகிராமுக்கு தேவையான Database design மற்றும் Table design செய்வதற்கான பயிற்சிகள்.
  6. Logic development குறித்த சந்தேகங்கள், பள்ளி, கல்லூரி புரோகிராமிங் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கான ஆலோசனைகள்.
  7. உங்களுடைய Project குறித்த கலந்துரையாடல் மற்றும் சந்தேகங்களுக்கான பதில்கள்.
  8. புரோகிராமிங் கற்றுக்கொள்ள பயிற்சியளித்தல்.
  9. பள்ளி. கல்லூரிகளில் நடக்கும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து விளக்கமளித்தல்.
மேலதிக விபரங்களுக்கு இமெயில் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் வருகைக்கு நன்றி.

அன்புடன்
ஜ.முஹம்மது ரியாதுல் பரீத்.


4 கருத்துகள்: