திங்கள், 14 நவம்பர், 2022

0 இதுவரை யாரும் அணுகாத கோணத்திலிருந்து புரோகிராமிங் கற்றுக்கொடுக்கும் புதிய YouTube சேனல் உதயம்

நேயர்களே!

+1, +2 மற்றும் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்களுக்கும் புதிய புரோகிராமர்களுக்கும் புரோகிராமிங் கற்றுக்கொடுப்பதற்காக என்னுடைய புரோகிராமிங் அனுபவத்தில் நான் கற்றதை "WISDOM LOGICS" யூடியூப் சேனல் வழியாக பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

புதிய புரோகிராமர்களுக்கு என்னென்ன சந்தேகங்கள் ஏற்படும், அவர்களுக்கு பாடங்களில் கிடைக்காத விசயங்கள் என்னென்ன என்பதை அறிந்துவைத்திருப்பதால் அவர்களுக்கு புரோகிராமிங்கை புரியவைப்பதுதான் சேனலின் நோக்கமாகும்

பள்ளி அல்லது கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பில் படிக்கும் மாணவர்களுக்கு நமது வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
நமது சேனலை நீங்கள் சப்ஸ்கிரைப் செய்வதோடு இதை உங்களுக்கு தெரிந்த மாணவர்களிடம் அறிமுகப்படுத்திவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Please check out my computer programming tutorial videos on YouTube channel Wisdom Logics. Please recommend my channel to students and beginner programmers. More videos are on the way.